Skip to content
Excerpts only — every story links to its publisher

News from the progressive side of Malaysia

Latest

Also filed

More stories

Showing 12 / 410 · back to 5 Aug 2011
Source

002

Sosialis TamilTA

28-வது மலேசிய சோசலிசக் கட்சியின் தேசிய மாநாட்டின் தீர்மானம்

28-வது மலேசிய சோசலிசக் கட்சியின் தேசிய மாநாட்டின் தீர்மானம் 23 ஆகஸ்ட் 2026, பத்துமலை 1. குறைந்தபட்ச ஊதியத்தை வாழ்க்கை செலவீனத்திற்கு இணையாக உயர்த்த வேண்டும்.

8 days ago Read at sosialistamilmalaysia.blogspot.com

024

Sosialis TamilTA

ரோஹிங்கியா அகதிகள் அடக்குமுறையையும் கட்டாய நாடுகடத்தல் அச்சுறுத்தலையும் எதிர்கொள்கின்றனர்

மலேசியா: ரோஹிங்கியா அகதிகள், அடக்குமுறையையும் கட்டாய நாடுகடத்தல் அச்சுறுத்தலையும் எதிர்கொள்கின்றனர் மலேசியாவில் உள்ள ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர் ஆணையம் (UNHCR) மியான்மாரைச் சேர்ந்த 1,26,000 ரோஹிங்கியா அகதிகளை பதிவு செய்துள்ளது.

last month Read at sosialistamilmalaysia.blogspot.com

043

Sosialis TamilTA

ரஹாங் சட்டமன்ற தேர்தல் அறிக்கை

21 ஜூலை 2026 ரஹாங் (N22) சட்டமன்றத் தொகுதி தேர்தல் அறிக்கை வெளியீடு "மக்களுக்கான ரஹாங், அனைவருக்குமான வளர்ச்சி" "ஒடுக்கப்படுவோரை காப்போம் பின்தங்கியவரை உயர்த்துவோம்” மலேசிய சோசலிசக் கட்சி (PSM) ரஹாங் சட்டமன்றக் குழு, ரஹாங் மக்களின் உண்மையான தேவைகளை அடிப்படையாகக் கொண்டு…

last month Read at sosialistamilmalaysia.blogspot.com

049

Sosialis TamilTA

ஸ்கூடாய் வாக்காளர்களுக்கு மாற்றத்தை உருவாக்கும் வாய்ப்பு

தேர்தல் கள அனுபவப் பார்வை நான் சமீபத்தில் ஸ்கூடாய் மாநில சட்டமன்றத் தொகுதி (N48) சார்பில் போட்டியிடும் Parti Sosialis Malaysia (PSM) வேட்பாளர் தோழர் அமீர் அவர்களுடன் இணைந்து பல்வேறு தேர்தல் பிரச்சார நிகழ்வுகளில் பங்கேற்றேன்.

last month Read at sosialistamilmalaysia.blogspot.com

052

Sosialis TamilTA

பொது மருத்துவமனை மக்களின் உரிமையாகும்! அது தேர்தலுக்கான பரிசு அல்ல

ஊடக அறிக்கை PSM நெகிரி செம்பிலான் கிளை: நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், Bandar Enstek -க்கில் புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பது தொடர்பாக சுகாதார அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பை Parti Sosialis Malaysia (PSM) நெகிரி செம்பிலான் மாநிலக் குழு மிகவும்…

2 months ago Read at sosialistamilmalaysia.blogspot.com

053

Sosialis TamilTA

இனவெறி எதிர்ப்புக்கு வேட்பாளரின் உறுதி மொழி

நான், அமீர் ஷாஃபிக், ஜொகூர் மாநிலத் தேர்தலில் N.48 ஸ்கூடாய் தொகுதிக்கான மலேசிய சோசலிசக் கட்சியின் (PSM) வேட்பாளர். இன அடிப்படையிலான பாகுபாடு மற்றும் இன அரசியல் ஆகியவை மலேசிய மக்களைப் பிளவுபடுத்தி வரும் நீண்டகால சமூகப் பிரச்சினைகளாக இருப்பதை ஆழமாக உணர்கிறேன்.

2 months ago Read at sosialistamilmalaysia.blogspot.com

054

Sosialis TamilTA

2022-க்கு முன்பிருந்த அன்வார் இப்ராஹிம் இப்படிப்பட்ட அறிவிப்பை ஏற்றுக்கொண்டிருப்பாரா?

ஊடக அறிக்கை PMX-இன் காரணத்தை ஏற்க முடியாது: பொதுநிதி மக்களுக்குச் சொந்தமானது, தேர்தல் பிரச்சார மூலதனம் அல்ல ஜொகூர் மாநிலத் தேர்தலுக்கான (PRN) வேட்புமனுத் தாக்கல் நாளுக்கு சில நாட்களுக்கு முன்பு, தாமான் உங்கு துன் அமினா அடுக்குமாடிக் குடியிருப்பைச் சீரமைக்கும் பணிகளுக்காக 2.5…

2 months ago Read at sosialistamilmalaysia.blogspot.com

055

Sosialis TamilTA

மரினாவைப் போல சேவை செய்ய முடியும் என்பதை நிரூபிப்பேன் - ஸ்கூடாய் வேட்பாளர் அமீர்

PSM-இன் ஒரே வேட்பாளர் அமீருக்கு, ஒரு செயற்பாட்டாளராகப் பெற்ற அனுபவம், வாக்காளர்களின் இதயங்களைக் கவர உதவுகிறது.. ஜொகூர் பாரு – கடந்த ஐந்து ஆண்டுகளாக மக்களுடன் நெருக்கமாக பணியாற்றிய அனுபவம், ஜொகூர் மாநிலத் தேர்தலில் (PRN) வெற்றி பெறுவதற்கான சிறப்பான பலமாக திகழ்கிறது என்று Parti…

2 months ago Read at sosialistamilmalaysia.blogspot.com

066

Sosialis TamilTA

ஊழல் மற்றும் மக்களின் பண விரயத்திற்கு எதிரான வட்டமேசை கலந்துரையாடல்

PSM பத்திரிகை அறிக்கை – 16 ஜூன் 2026 PSM, MUDA மற்றும் இன்னும் சில அமைப்புகள் இணைந்து உரையாடியதில், 2018-ஆம் ஆண்டுக்குப் பிறகு நாட்டின் தேசிய நிறுவனங்களைச் சீர்திருத்தும் முயற்சிகள் எதிர்பார்த்த அளவில் வெற்றிபெறவில்லை என்று கருதுகின்றோம்.

2 months ago Read at sosialistamilmalaysia.blogspot.com

106

Sosialis TamilTA

மே 1 2026, தொழிலாளர் நாள் பிரகடனம்

மே 1 2026 பிரகடனம் தொழிலாளர்களே ஒன்றுபடுவோம்- போரை தவிர்ப்போம், ஊழலை எதிர்ப்போம் இந்த ஆண்டு, மே 1 தொழிலாளர் தினக் கொண்டாட்டம், பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும் போர்களால், நாட்டின் பொருளாதாரத்தை சிதைக்கும் ஊழலால் மற்றும் மக்களும் தொழிலாளர் வர்க்கமும் கொண்ட ஒற்றுமையை…

4 months ago Read at sosialistamilmalaysia.blogspot.com

107

Sosialis TamilTA

நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத்தை கலைத்து, மீண்டும் மக்களிடமே ஒப்படையுங்கள்!

PSM அறிக்கை - 27 ஏப்ரல் 2026 நெகிரி செம்பிலானில் நிலவும் அரசியல் நெருக்கடி தற்போது மேலும் தீவிரமடைந்துள்ளது. காரணம், UMNO – Barisan Nasional கூட்டணி, Aminuddin Harun தலைமையிலான Pakatan Harapan மாநில அரசுக்கு வழங்கிய ஆதரவை திரும்பப் பெற்றுள்ளது.

4 months ago Read at sosialistamilmalaysia.blogspot.com

110

Sosialis TamilTA

புவி நாள் 2026 – சிறப்பு கட்டுரை

காலநிலை நெருக்கடி, நிராகரிக்கப்பட வேண்டிய உலகளாவிய முதலாளித்துவத்தின் ஒரு “பரிசு” வெள்ளம், வறட்சி, காட்டுத்தீ மற்றும் கடல் மட்ட உயர்வு ஆகியவை இன்றைய காலத்தில் நம்முடைய கண்முன்னே நிகழ்ந்து கொண்டிருக்கும் காலநிலை நெருக்கடியின் வெளிப்பாடுகளாகும்.

4 months ago Read at sosialistamilmalaysia.blogspot.com

125

Sosialis TamilTA

நாடற்ற சிறுவர்கள் குற்றவாளிகள் அல்ல.

PSM அறிக்கை – 16 மார்ச் 2026 நாடற்ற சிறுவர்கள் குற்றவாளிகள் அல்ல. நிகோவை உடனடியாக விடுதலை செய்யுங்கள்! Parti Sosialis Malaysia (PSM), பஜாவ் லாவுத் சமூகத்தைச் சேர்ந்த நாடற்ற மாணவரான Niko Ansboy கைது செய்யப்பட்டதை கடுமையாக கண்டிக்கிறது.

5 months ago Read at sosialistamilmalaysia.blogspot.com

132

Sosialis TamilTA

SOCSO 24 மணி நேர பாதுகாப்பை அமல்படுத்துவதை விரைவுபடுத்துங்கள்

PSM அறிக்கை – 6 மார்ச் 2026 - SOCSO 24 மணி நேர பாதுகாப்பை அமல்படுத்துவதை விரைவுபடுத்துங்கள்: தொழிலாளர்களின் உரிமைகளை தாமதப்படுத்தாதீர்கள்! ஆர். சரத்பாபு ராமன் Parti Sosialis Malaysia (PSM), புதிய மனிதவள அமைச்சரை, கடந்த ஆண்டின் இறுதியில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட Akta…

6 months ago Read at sosialistamilmalaysia.blogspot.com

133

Sosialis TamilTA

“சீரழிந்த கலாசாரம்" மத விவகார துணை அமைச்சரின் கூற்றுக்கு சோசலிச இளைஞர் பிரிவு பதிலடி

PSM அறிக்கை – 3 மார்ச் 2026 மத விவகார துணை அமைச்சர் “சீரழிந்த கலாசாரம்” என LGBTQIA சமூகத்தை குறிப்பிட்ட கருத்துக்கு சோசலிச இளைஞர் பிரிவு பதிலடி மத விவகாரங்களுக்கான துணை அமைச்சர் YB Sen.

6 months ago Read at sosialistamilmalaysia.blogspot.com

145

Sosialis TamilTA

இடைத்தரகர்களை நீக்குவது சரி - ராணி ராசையா

PSM அறிக்கை - 10 பிப்ரவரி 2026 அந்நிய தொழிலாளர்கள் ஆட்சேர்ப்பில், இடைத்தரகர்களை நீக்குவது சரியான திசையில் எடுத்துவைக்கும் படிகட்டுகள் புலம்பெயர் தொழிலாளர்களை நேரடி நியமனம் மூலம் ஆட்சேர்ப்பு செய்வதிலிருந்து இடைத்தரகர்களை நீக்கும் மனிதவள அமைச்சரின் திட்டங்களை Parti Sosialis…

6 months ago Read at sosialistamilmalaysia.blogspot.com

150

Sosialis TamilTA

நாட்டின் பொதுப் போக்குவரத்தின் உண்மையான திசை எது?

பஸ் வழித்தடங்கள் ரத்து செய்யப்படுதல் மற்றும் ரேபிட் ஆன்-டிமாண்ட் கட்டண உயர்வு: நாட்டின் பொதுப் போக்குவரத்தின் உண்மையான திசை எது? எழுதியவர்: முகம்மது இர்பான், #KempenMy30 இயக்கக் குழு உறுப்பினர் கடந்த ஜனவரி 16 அன்று, பயணிகள் எண்ணிக்கை குறைவாக உள்ளது என்பதையும், பாதிக்கப்பட்ட…

7 months ago Read at sosialistamilmalaysia.blogspot.com

152

Sosialis TamilTA

விவசாயிகளின் உரிமைகளை பாதுகாப்போம்!

PSM அறிக்கை – 19 ஜனவரி 2026 விவசாயிகளுடன் கைகோர்த்து நிற்கும் மலேசிய சோசலிசக் கட்சி; பெருநிறுவன ஏகபோகங்களுக்கு எதிராக விவசாயிகளின் உரிமைகளை பாதுகாப்போம்!

7 months ago Read at sosialistamilmalaysia.blogspot.com

155

Sosialis TamilTA

சடங்குக்காகப் பொங்கலைக் கொண்டாடுகிறோம். இதில் நமக்குப் பெருமை என்ன?

பொங்கல் ஒரு விவசாயத் திருநாள். விவசாயிகளின் வாழ்க்கைக்கு உறுதுணையாக இருப்பவற்றுக்கு நன்றி கூறும் வகையில் இத்திருநாள் கொண்டாடத் தொடங்கியதாக ஒரு வரலாறு உள்ளது. நாம் இன்று கொண்டாடும் இந்தப் பொங்கல், இந்திய நாட்டிலிருந்து நமக்குப் பரவியதாகும்.

7 months ago Read at sosialistamilmalaysia.blogspot.com

156

Sosialis TamilTA

ராக்கான் KKM திட்டம் நிறுத்தப்படட்டும் !

PSM அறிக்கை – 12 ஜனவரி 2026 நோயாளிகள் நீண்ட காலமாக காத்திருக்கின்ற நிலையில், ராக்கான் KKM திட்டம் நிறுத்தப்படட்டும் சுகாதார அமைச்சர் தத்தோʼ Dzulkefly Ahmad, ராக்கான் KKM திட்டம் 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நோயாளிகளை ஏற்கத் தொடங்கும் என அறிவித்துள்ளார்.

7 months ago Read at sosialistamilmalaysia.blogspot.com

157

Sosialis TamilTA

பத்துமலை மின்சார ஏணி, பாரம்பரியமா அல்லது தேவையுமான மாற்றமா?

பத்துமலை மின்சார ஏணி சர்ச்சை: பாரம்பரியமா அல்லது தேவையுமான மாற்றமா? ஓர் பார்வை பத்துமலை ஸ்ரீ மகா சுப்பிரமணியர் சுவாமி ஆலயத்தில் மின்சார ஏணி (Escalator) அமைப்பதற்கான நீண்டகாலத் திட்டம், இப்போது ஆலய நிர்வாகத்திற்கும் சிலாங்கூர் மாநில அரசுக்கும் இடையே ஒரு சட்டப் போராட்டமாக…

7 months ago Read at sosialistamilmalaysia.blogspot.com

160

Sosialis TamilTA

2025- PSM மற்றும் மக்கள் போராட்டத்தின் திடமான பயணம்

2025-ஐ திரும்பிப் பார்க்கும்போது: PSM மற்றும் மக்கள் போராட்டத்தின் திடமான பயணம் 2025 ஆம் ஆண்டை நிறைவு செய்யும் இந்நேரத்தில், 2026 ஆம் ஆண்டை வரவேற்கும் புதிய துவக்கத்தின் வாசலில் நின்று கொண்டிருக்கும்போது, கடந்த ஆண்டு மக்கள் பிரச்சினைகளுக்கான போராட்டத்தில் Parti Sosialis Malaysia…

8 months ago Read at sosialistamilmalaysia.blogspot.com

161

Sosialis TamilTA

சர்வதேச அலவில் நடந்தது என்ன? PSM பார்வை

2025- ஐ நினைவுகூரல்: சர்வதேச நிலை 2025 ஆம் ஆண்டு முழுவதும் உலகம் பல்வேறு நெருக்கடிகளால் தொடர்ந்து சிக்கித் தவித்தது. உலகளாவிய பொருளாதார நெருக்கடி, காலநிலைச் சிக்கல் முதல் பாலஸ்தீன மக்கள்மீது மேற்கொள்ளப்படும் இனப்படுகொலை, முடிவற்ற போர் மோதல்கள் (உக்ரைன் போர், கம்போடியா–தாய்லாந்து…

8 months ago Read at sosialistamilmalaysia.blogspot.com

166

Sosialis TamilTA

செமெனி தோட்டத்தின் முன்னாள் தொழிலாளர்களின் வீட்டுரிமை போராட்டத்திற்கு வெற்றி விழா

செமெனி தோட்டத்தின் முன்னாள் தொழிலாளர்கள் 34 பேருக்கு, இன்று வீட்டு சாவி கையளிப்பு விழா 21 ஆண்டுகளுக்குப் பிறகு, மேலும் செமெனி தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் சைம் டார்பி (Sime Darby) இடையே ஏற்பட்ட சமரச ஒப்பந்தத்துக்கு 8 ஆண்டுகள் கழித்து, இறுதியாக முன்னாள் தோட்டத் தொழிலாளர்கள்…

8 months ago Read at sosialistamilmalaysia.blogspot.com

177

Sosialis TamilTA

காவல்துறை அதிகார துஷ்பிரயோகம்

சோசலிச இளைஞர்பிரிவு பத்திரிக்கை அறிக்கை – 1 டிசம்பர் 2025 சந்தேக நபர்களை (OYDS) 24 மணி நேரத்திற்கும் மேலாக காவலில் வைத்திருப்பதில் காவல்துறை அதிகார துஷ்பிரயோகம் 28 நவம்பர் 2025 அன்று நடந்த திடீர் சோதனையுடன் தொடர்பான போலீஸின் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் செய்தியாளர்கள்…

9 months ago Read at sosialistamilmalaysia.blogspot.com

213

Sosialis AlternatifBM

Trump Epitome Sistem Kapitalisme Global dalam Krisis: Ini masanya untuk membina penentangan solidariti kelas pekerja bersama anak muda secara tersusun

Trump — yang memimpin suara sayap kanan, yang mengangkat langkah-langkah militeristik dalam pemerintahan kerajaan untuk mengekang gerakan massa, juga mengangkat politik yang bersifat pecah belah serta pelopor sistem ekonomi kapitalis yang menjadi asas agenda perang — bukanlah…

KenyataanPalestinUtama

10 months ago Read at sosialisalternatif.org

216

Sosialis AlternatifBM

RUU Pekerja Gig : Hak Pekerja Sedia Ada Diketepikan, Kelas Pekerja dan Anak Muda Harus Bina Penentangan yang Mandiri — Tuntut Akta Pekerja yang Lebih Progresif

RUU Pekerja Gig : Hak Pekerja Sedia Ada Diketepikan, Kelas Pekerja dan Anak Muda Harus Bina Penentangan yang Mandiri — Tuntut Akta Pekerja yang… <p>The post RUU Pekerja Gig : Hak Pekerja Sedia Ada Diketepikan, Kelas Pekerja dan Anak Muda Harus Bina Penentangan yang Mandiri…

Berita & AnalisaNasionalUtama

10 months ago Read at sosialisalternatif.org