உள்ளடக்கத்திற்குச் செல்க
சரிபார்க்கப்படாத மொழிபெயர்ப்பு. இந்தப் பக்கத்தின் இடைமுக உரை தாய்மொழிப் பேச்சாளர் ஒருவரால் சரிபார்க்கப்படாமல் மொழிபெயர்க்கப்பட்டது. செய்தித் தலைப்புகளும் பகுதிகளும் மாற்றப்படவில்லை; வெளியீட்டாளர் எழுதியபடியே உள்ளன.
பகுதிகள் மட்டும் — ஒவ்வொரு செய்தியும் அதன் வெளியீட்டாளருக்குச் செல்கிறது

மலேசியாவின் முற்போக்குப் பக்கத்திலிருந்து செய்திகள்

சமீபத்தியது

Sosialis TamilTA

ரோஹிங்கியா அகதிகள் அடக்குமுறையையும் கட்டாய நாடுகடத்தல் அச்சுறுத்தலையும் எதிர்கொள்கின்றனர்

மலேசியா: ரோஹிங்கியா அகதிகள், அடக்குமுறையையும் கட்டாய நாடுகடத்தல் அச்சுறுத்தலையும் எதிர்கொள்கின்றனர் மலேசியாவில் உள்ள ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர் ஆணையம் (UNHCR) மியான்மாரைச் சேர்ந்த 1,26,000 ரோஹிங்கியா அகதிகளை பதிவு செய்துள்ளது.

கடந்த மாதம்

Sosialis TamilTA

ரஹாங் சட்டமன்ற தேர்தல் அறிக்கை

21 ஜூலை 2026 ரஹாங் (N22) சட்டமன்றத் தொகுதி தேர்தல் அறிக்கை வெளியீடு "மக்களுக்கான ரஹாங், அனைவருக்குமான வளர்ச்சி" "ஒடுக்கப்படுவோரை காப்போம் பின்தங்கியவரை உயர்த்துவோம்” மலேசிய சோசலிசக் கட்சி (PSM) ரஹாங் சட்டமன்றக் குழு, ரஹாங் மக்களின் உண்மையான தேவைகளை அடிப்படையாகக் கொண்டு…

கடந்த மாதம்

Sosialis TamilTA

ஸ்கூடாய் வாக்காளர்களுக்கு மாற்றத்தை உருவாக்கும் வாய்ப்பு

தேர்தல் கள அனுபவப் பார்வை நான் சமீபத்தில் ஸ்கூடாய் மாநில சட்டமன்றத் தொகுதி (N48) சார்பில் போட்டியிடும் Parti Sosialis Malaysia (PSM) வேட்பாளர் தோழர் அமீர் அவர்களுடன் இணைந்து பல்வேறு தேர்தல் பிரச்சார நிகழ்வுகளில் பங்கேற்றேன்.

கடந்த மாதம்

மேலும் பதிவுகள்

மேலும் செய்திகள்

காட்டப்படுவது 12 / 16 · முதல் 1 டிச 2025
மூலம்

001

Sosialis TamilTA

மே 1 2026, தொழிலாளர் நாள் பிரகடனம்

மே 1 2026 பிரகடனம் தொழிலாளர்களே ஒன்றுபடுவோம்- போரை தவிர்ப்போம், ஊழலை எதிர்ப்போம் இந்த ஆண்டு, மே 1 தொழிலாளர் தினக் கொண்டாட்டம், பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும் போர்களால், நாட்டின் பொருளாதாரத்தை சிதைக்கும் ஊழலால் மற்றும் மக்களும் தொழிலாளர் வர்க்கமும் கொண்ட ஒற்றுமையை…

4 மாதங்களுக்கு முன் Read at sosialistamilmalaysia.blogspot.com

002

Sosialis TamilTA

நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத்தை கலைத்து, மீண்டும் மக்களிடமே ஒப்படையுங்கள்!

PSM அறிக்கை - 27 ஏப்ரல் 2026 நெகிரி செம்பிலானில் நிலவும் அரசியல் நெருக்கடி தற்போது மேலும் தீவிரமடைந்துள்ளது. காரணம், UMNO – Barisan Nasional கூட்டணி, Aminuddin Harun தலைமையிலான Pakatan Harapan மாநில அரசுக்கு வழங்கிய ஆதரவை திரும்பப் பெற்றுள்ளது.

4 மாதங்களுக்கு முன் Read at sosialistamilmalaysia.blogspot.com

003

Sosialis TamilTA

புவி நாள் 2026 – சிறப்பு கட்டுரை

காலநிலை நெருக்கடி, நிராகரிக்கப்பட வேண்டிய உலகளாவிய முதலாளித்துவத்தின் ஒரு “பரிசு” வெள்ளம், வறட்சி, காட்டுத்தீ மற்றும் கடல் மட்ட உயர்வு ஆகியவை இன்றைய காலத்தில் நம்முடைய கண்முன்னே நிகழ்ந்து கொண்டிருக்கும் காலநிலை நெருக்கடியின் வெளிப்பாடுகளாகும்.

4 மாதங்களுக்கு முன் Read at sosialistamilmalaysia.blogspot.com

004

Sosialis TamilTA

நாடற்ற சிறுவர்கள் குற்றவாளிகள் அல்ல.

PSM அறிக்கை – 16 மார்ச் 2026 நாடற்ற சிறுவர்கள் குற்றவாளிகள் அல்ல. நிகோவை உடனடியாக விடுதலை செய்யுங்கள்! Parti Sosialis Malaysia (PSM), பஜாவ் லாவுத் சமூகத்தைச் சேர்ந்த நாடற்ற மாணவரான Niko Ansboy கைது செய்யப்பட்டதை கடுமையாக கண்டிக்கிறது.

5 மாதங்களுக்கு முன் Read at sosialistamilmalaysia.blogspot.com

005

Sosialis TamilTA

SOCSO 24 மணி நேர பாதுகாப்பை அமல்படுத்துவதை விரைவுபடுத்துங்கள்

PSM அறிக்கை – 6 மார்ச் 2026 - SOCSO 24 மணி நேர பாதுகாப்பை அமல்படுத்துவதை விரைவுபடுத்துங்கள்: தொழிலாளர்களின் உரிமைகளை தாமதப்படுத்தாதீர்கள்! ஆர். சரத்பாபு ராமன் Parti Sosialis Malaysia (PSM), புதிய மனிதவள அமைச்சரை, கடந்த ஆண்டின் இறுதியில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட Akta…

6 மாதங்களுக்கு முன் Read at sosialistamilmalaysia.blogspot.com

006

Sosialis TamilTA

“சீரழிந்த கலாசாரம்" மத விவகார துணை அமைச்சரின் கூற்றுக்கு சோசலிச இளைஞர் பிரிவு பதிலடி

PSM அறிக்கை – 3 மார்ச் 2026 மத விவகார துணை அமைச்சர் “சீரழிந்த கலாசாரம்” என LGBTQIA சமூகத்தை குறிப்பிட்ட கருத்துக்கு சோசலிச இளைஞர் பிரிவு பதிலடி மத விவகாரங்களுக்கான துணை அமைச்சர் YB Sen.

6 மாதங்களுக்கு முன் Read at sosialistamilmalaysia.blogspot.com

007

Sosialis TamilTA

இடைத்தரகர்களை நீக்குவது சரி - ராணி ராசையா

PSM அறிக்கை - 10 பிப்ரவரி 2026 அந்நிய தொழிலாளர்கள் ஆட்சேர்ப்பில், இடைத்தரகர்களை நீக்குவது சரியான திசையில் எடுத்துவைக்கும் படிகட்டுகள் புலம்பெயர் தொழிலாளர்களை நேரடி நியமனம் மூலம் ஆட்சேர்ப்பு செய்வதிலிருந்து இடைத்தரகர்களை நீக்கும் மனிதவள அமைச்சரின் திட்டங்களை Parti Sosialis…

6 மாதங்களுக்கு முன் Read at sosialistamilmalaysia.blogspot.com

008

Sosialis TamilTA

நாட்டின் பொதுப் போக்குவரத்தின் உண்மையான திசை எது?

பஸ் வழித்தடங்கள் ரத்து செய்யப்படுதல் மற்றும் ரேபிட் ஆன்-டிமாண்ட் கட்டண உயர்வு: நாட்டின் பொதுப் போக்குவரத்தின் உண்மையான திசை எது? எழுதியவர்: முகம்மது இர்பான், #KempenMy30 இயக்கக் குழு உறுப்பினர் கடந்த ஜனவரி 16 அன்று, பயணிகள் எண்ணிக்கை குறைவாக உள்ளது என்பதையும், பாதிக்கப்பட்ட…

7 மாதங்களுக்கு முன் Read at sosialistamilmalaysia.blogspot.com

009

Sosialis TamilTA

விவசாயிகளின் உரிமைகளை பாதுகாப்போம்!

PSM அறிக்கை – 19 ஜனவரி 2026 விவசாயிகளுடன் கைகோர்த்து நிற்கும் மலேசிய சோசலிசக் கட்சி; பெருநிறுவன ஏகபோகங்களுக்கு எதிராக விவசாயிகளின் உரிமைகளை பாதுகாப்போம்!

7 மாதங்களுக்கு முன் Read at sosialistamilmalaysia.blogspot.com

010

Sosialis TamilTA

சடங்குக்காகப் பொங்கலைக் கொண்டாடுகிறோம். இதில் நமக்குப் பெருமை என்ன?

பொங்கல் ஒரு விவசாயத் திருநாள். விவசாயிகளின் வாழ்க்கைக்கு உறுதுணையாக இருப்பவற்றுக்கு நன்றி கூறும் வகையில் இத்திருநாள் கொண்டாடத் தொடங்கியதாக ஒரு வரலாறு உள்ளது. நாம் இன்று கொண்டாடும் இந்தப் பொங்கல், இந்திய நாட்டிலிருந்து நமக்குப் பரவியதாகும்.

7 மாதங்களுக்கு முன் Read at sosialistamilmalaysia.blogspot.com

011

Sosialis TamilTA

ராக்கான் KKM திட்டம் நிறுத்தப்படட்டும் !

PSM அறிக்கை – 12 ஜனவரி 2026 நோயாளிகள் நீண்ட காலமாக காத்திருக்கின்ற நிலையில், ராக்கான் KKM திட்டம் நிறுத்தப்படட்டும் சுகாதார அமைச்சர் தத்தோʼ Dzulkefly Ahmad, ராக்கான் KKM திட்டம் 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நோயாளிகளை ஏற்கத் தொடங்கும் என அறிவித்துள்ளார்.

7 மாதங்களுக்கு முன் Read at sosialistamilmalaysia.blogspot.com

012

Sosialis TamilTA

பத்துமலை மின்சார ஏணி, பாரம்பரியமா அல்லது தேவையுமான மாற்றமா?

பத்துமலை மின்சார ஏணி சர்ச்சை: பாரம்பரியமா அல்லது தேவையுமான மாற்றமா? ஓர் பார்வை பத்துமலை ஸ்ரீ மகா சுப்பிரமணியர் சுவாமி ஆலயத்தில் மின்சார ஏணி (Escalator) அமைப்பதற்கான நீண்டகாலத் திட்டம், இப்போது ஆலய நிர்வாகத்திற்கும் சிலாங்கூர் மாநில அரசுக்கும் இடையே ஒரு சட்டப் போராட்டமாக…

7 மாதங்களுக்கு முன் Read at sosialistamilmalaysia.blogspot.com

013

Sosialis TamilTA

2025- PSM மற்றும் மக்கள் போராட்டத்தின் திடமான பயணம்

2025-ஐ திரும்பிப் பார்க்கும்போது: PSM மற்றும் மக்கள் போராட்டத்தின் திடமான பயணம் 2025 ஆம் ஆண்டை நிறைவு செய்யும் இந்நேரத்தில், 2026 ஆம் ஆண்டை வரவேற்கும் புதிய துவக்கத்தின் வாசலில் நின்று கொண்டிருக்கும்போது, கடந்த ஆண்டு மக்கள் பிரச்சினைகளுக்கான போராட்டத்தில் Parti Sosialis Malaysia…

8 மாதங்களுக்கு முன் Read at sosialistamilmalaysia.blogspot.com

014

Sosialis TamilTA

சர்வதேச அலவில் நடந்தது என்ன? PSM பார்வை

2025- ஐ நினைவுகூரல்: சர்வதேச நிலை 2025 ஆம் ஆண்டு முழுவதும் உலகம் பல்வேறு நெருக்கடிகளால் தொடர்ந்து சிக்கித் தவித்தது. உலகளாவிய பொருளாதார நெருக்கடி, காலநிலைச் சிக்கல் முதல் பாலஸ்தீன மக்கள்மீது மேற்கொள்ளப்படும் இனப்படுகொலை, முடிவற்ற போர் மோதல்கள் (உக்ரைன் போர், கம்போடியா–தாய்லாந்து…

8 மாதங்களுக்கு முன் Read at sosialistamilmalaysia.blogspot.com

015

Sosialis TamilTA

செமெனி தோட்டத்தின் முன்னாள் தொழிலாளர்களின் வீட்டுரிமை போராட்டத்திற்கு வெற்றி விழா

செமெனி தோட்டத்தின் முன்னாள் தொழிலாளர்கள் 34 பேருக்கு, இன்று வீட்டு சாவி கையளிப்பு விழா 21 ஆண்டுகளுக்குப் பிறகு, மேலும் செமெனி தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் சைம் டார்பி (Sime Darby) இடையே ஏற்பட்ட சமரச ஒப்பந்தத்துக்கு 8 ஆண்டுகள் கழித்து, இறுதியாக முன்னாள் தோட்டத் தொழிலாளர்கள்…

8 மாதங்களுக்கு முன் Read at sosialistamilmalaysia.blogspot.com

016

Sosialis TamilTA

காவல்துறை அதிகார துஷ்பிரயோகம்

சோசலிச இளைஞர்பிரிவு பத்திரிக்கை அறிக்கை – 1 டிசம்பர் 2025 சந்தேக நபர்களை (OYDS) 24 மணி நேரத்திற்கும் மேலாக காவலில் வைத்திருப்பதில் காவல்துறை அதிகார துஷ்பிரயோகம் 28 நவம்பர் 2025 அன்று நடந்த திடீர் சோதனையுடன் தொடர்பான போலீஸின் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் செய்தியாளர்கள்…

9 மாதங்களுக்கு முன் Read at sosialistamilmalaysia.blogspot.com